‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா – சூரத் விசிட்! ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா - சூரத் விசிட்! ரசிகர்கள் உற்சாகம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா - சூரத் விசிட்! ரசிகர்கள் உற்சாகம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பிரேக் எடுத்த மீனா ஹேமா – சூரத் விசிட்! ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா சீரியலில் இருந்து கிடைத்த பிரேக்கில் சூரத் சென்றுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை ஹேமா

ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் விருப்பதிக்கேற்ற கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வருகிறது. விஐய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கூட்டு குடும்பத்தை கதைக்கருவாக கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் இதற்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம். அந்த வகையில் சமீப காலமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் புதிய கடை தொடர்பான பிரச்சனை, கடை திறப்பு விழா போன்ற கொண்டாட்டங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

ஜெனியை மரியாதை இல்லாமல் பேசும் இனியா, கோவத்தில் அடித்த பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!

அதிலும் குறிப்பாக இந்த வாரத்தில் வெளியாகி கொண்டிருக்கும் எபிசோடுகளில் ஜீவா மது அருந்தி விட்டு குடும்பத்தார் மேல் தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்துவது போல காட்டப்பட்டு வரும் கதைக்களம் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஜீவாவுக்கு மனைவியாக மீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஹேமா. முன்னணி சின்னத்திரை நடிகையான ஹேமா சன், ஜீ தமிழ் உள்ளிட்ட பல சேனல்களில் ஏகப்பட்ட டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார்.

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியை விட்டு விலகிய நடுவர்கள் – ப்ரோமோ ரிலீஸ்!

அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் மீனாவாக மக்களை மகிழ்வித்து வரும் ஹேமா தற்போது சீரியலில் இருந்து கிடைத்திருக்கும் ஒரு சிறிய பிரேக்கில் சூரத் சென்று உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார். இது தொடர்பான பயணத்தை தனது யூடியூப் சேனலில் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ள ஹேமா அதில் பல ஸ்வாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த வகையில் டெல்லி செல்வதற்கான போர்டிங், சாப்பாடு, விமான பயணம், விமானத்தில் இருந்து டெல்லி வியூ போன்ற காட்சிகளை ரசிகர்களுக்கு காட்டிய அவர் கடைசியில் இது ஒரு மோசமான அனுபவம் என்று பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!