ஜெனியை மரியாதை இல்லாமல் பேசும் இனியா, கோவத்தில் அடித்த பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!

0
ஜெனியை மரியாதை இல்லாமல் பேசும் இனியா, கோவத்தில் அடித்த பாக்கியா - ப்ரோமோ ரிலீஸ்!
ஜெனியை மரியாதை இல்லாமல் பேசும் இனியா, கோவத்தில் அடித்த பாக்கியா - ப்ரோமோ ரிலீஸ்!
ஜெனியை மரியாதை இல்லாமல் பேசும் இனியா, கோவத்தில் அடித்த பாக்கியா – ப்ரோமோ ரிலீஸ்!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது மிகவும் பரபரப்பான காட்சிகள் சென்று வருகின்றது. அதற்கு நடுவில் இனியாவை பாக்கியா அடிப்பது போன்று காட்சிகள் வர இருப்பதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. ராமமூர்த்திக்கு உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு வீட்டில் வந்து பிசியோ தெரபி கொடுக்க ஒருவர் வருகிறார். அவர் மீது இனியா அதிக ஆர்வம் காட்டுவது குடும்பத்தினர் அனைவரும் கவனித்து வந்தனர். ஏன் இப்படி செய்கிறாள் என்று யாருக்கும் புரியவில்லை. ஆனால் ஜெனி மட்டும் இதை கவனித்து வந்துள்ளார். இதனால் இனியாவை கண்டிக்கலாம் என்று நினைக்கிறார்.

‘வலிமை’ கொண்டாட்டத்திற்காக பால் பாக்கெட்டுகளை திருடிய அஜித் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

இதனால் இனியாவை கூப்பிட்டு ஏன் இப்படி செய்ற என்று கேட்கிறார். அதற்கு இனியா என்ன என்று கேட்க, நீ ஏன் பிசியோதெரபி டாக்டர் வரும் போது அவரை இம்ப்ரெஸ் செய்ய ட்ரை பண்ற? இனி நீ அவர் வரும் போது கீழ வரக்கூடாது என்று சொல்கிறார். இதனால் இனியாவிற்கு கோவம் வந்து விடுகின்றது. நீங்க யார் அத கேட்க, என்று பேச ஆரம்பிக்கும் போது அங்கு பாக்கியா வந்து விடுகிறார். இவர்களுக்குள் வாக்குவாதம் நடத்தப்பதை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைகிறார்.

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியை விட்டு விலகிய நடுவர்கள் – ப்ரோமோ ரிலீஸ்!

இனியாவிடம் வந்து ஏன் இப்படி பேசுற?, அண்ணிகிட்ட மரியாதையா பேச மாட்டியா? என்று கேட்கிறார். அதற்கு இனியா ஆமா பெரிய அண்ணி, அப்படி இப்படி ஈன்று இனியா சொல்ல ஆரம்பிக்கும் போது பாக்கியா கோவத்தில் ஓங்கி அடித்து விடுகிறார். இதனால் இனியா அதிர்ச்சி அடைகிறாள். இப்படி செல்வதால் இனி சீரியலில் பெரிய சண்டை நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!