விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா மகனுடன் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா மகனுடன் வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா மகனுடன் வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா மகனுடன் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, தற்போது தனது மகனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளங்களை சம்பாரித்து வைத்திருப்பவர் தான் ஹேமா. இவர் இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் ஜீவாவிற்கு மனைவியாக நடித்து கொண்டிருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஹேமா அறிமுகமாவதற்கு முன்பாகவே பாயும் புலி, ஆறாது சினம், சவரக் கத்தி, வீர எண், இவர் யாரென்று தெரிகிறதா ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

உண்மையை தெரிந்து கொள்ளும் ராதிகா, கோபியை வெளியே போக சொல்லி அதிரடி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அளவுக்கு இந்த திரைப்படங்கள் ஹேமாவிற்கு அவ்வளவாக வரவேற்பை கொடுக்கவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக தான் ஹேமா பேரையும் புகழையும் சம்பாரித்தார். சில மாதங்களுக்கு முன்பாகவே ஹேமாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நாள் முழுக்க ஷூட்டிங்கில் இருந்துவிட்டு குழந்தைகளையும் கவனித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மட்டுமல்லாமல் ஹேமா’ஸ் டைரி என்கிற யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார்.

ExamsDaily Mobile App Download

அந்த சேனலில் ஷூட்டிங்கில் நடக்கும் நிகழ்வுகள், சுற்றுலா சென்றது, உணவு சாப்பிட்டது என அனைத்தையும் பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே ஹேமாவின் மகன் சாத்விக் காலையில் இருந்து என்னவெல்லாம் குறும்பு செய்கிறார் என்பதை படம் பிடித்து யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது மதிய உணவிற்கு பிறகு சாத்விக் என்னென்ன செய்கிறார் என்பதையும், மாலையில் விளையாடுவது என இரவு தூங்க செல்லும் வரைக்கும் உள்ள நிகழ்வுகளை படம் பிடித்து யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here