விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம், மகனுடன் எடுத்த போட்டோ – இணையத்தில் வைரல்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தனம், மகனுடன் எடுத்த போட்டோ - இணையத்தில் வைரல்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம், மகனுடன் எடுத்த போட்டோ – இணையத்தில் வைரல்!

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜித்ரா. அவர் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு. அந்த வரிசையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து வருபவர் நடிகை சுஜித்ரா. வெள்ளித் திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். நிஜத்தில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சீரியலில் முழு ஈடுபாடுடன் நடிக்கும் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் அகிலன் மாற்றம் – வெளியான வளைகாப்பு புகைப்படம்!

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்துள்ள அவர் சமீபத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார். அவர் மகன் பார்க்க அப்படியே அம்மா போல இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இந்த புகைப்படத்தை லைக் செய்து வருகின்றனர். மேலும் இருவரும் ஒரே மாதிரியான உடையை அணிந்து அழகாக போஸ் கொடுக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆணி வேராக இவர் இருக்கிறார். தற்போது அந்த சீரியலில் மாசமாக இருக்கும் அவருக்கு தடபுடலாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது அவருடைய யூடுப் பக்கத்தில் உண்மையான வளைகாப்பு நிகழ்ச்சி வீடியோவை அவர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!