விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் அகிலன் மாற்றம் – வெளியான வளைகாப்பு புகைப்படம்!

1
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியல் அகிலன் மாற்றம் - வெளியான வளைகாப்பு புகைப்படம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் அகிலன் மாற்றம் – வெளியான வளைகாப்பு புகைப்படம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல்வேறு திருப்பங்களுடன் கதைக்களம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அஞ்சலி வளைகாப்பு நிகழ்ச்சி குறித்து புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஏற்கனவே இருந்த அகிலனுக்கு பதிலாக வேறு ஒருவர் இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் 8 வருடங்களுக்கு பின்னர் நடைபெறும் மாற்றங்கள் குறித்து கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் கடந்த வாரம் முதல் பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. பாரதி, கண்ணம்மா, லட்சுமி ஹேமா என 4 பேரும் ஒரே வீட்டில் இருந்ததும், தற்போது லட்சுமி தான் கண்ணம்மாவின் அம்மா என உண்மை பாரதிக்கு தெரிந்ததும் ரசிகர்களுக்கு இடையே ஆர்வத்தை தூண்டி உள்ளது.

கண்ணன் & ஐஸ்வர்யா தங்க ஏற்பாடு செய்யும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்ட்!

இந்நிலையில் பாரதியும், கண்ணம்மாவிற்கும் குழந்தைகள் குறித்த விவரம் எப்போது தெரிய வரும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர். தற்போது அஞ்சலி கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கும் உடம்பில் பிரச்சனை உள்ளது. இதனால் அவருக்கும் அடுத்து என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் அஞ்சலிக்கு வளைகாப்பு செய்ய ஏற்பாடு நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த நிகழ்ச்சியில் கண்ணம்மா, லட்சுமி, கண்ணம்மாவின் அப்பா, அஞ்சலி அம்மா, சௌந்தர்யா, பாரதி வேணு என அனைவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஏற்கனவே அகில் கதாபாத்திரத்தில் நடித்த அகிலன் தற்போது மாற்றப்பட்டு வேறு ஒருவர் இடம் பெற்றுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அகிலன் ஏன் மாற்றப்பட்டுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர். இத்தகைய அழுத்தமான கதாபாத்திரம் மாற்றப்பட்டது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!