‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் குழந்தைகளுடன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ – இணையத்தில் வைரல்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் குழந்தைகளுடன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ - இணையத்தில் வைரல்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் குழந்தைகளுடன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ - இணையத்தில் வைரல்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் குழந்தைகளுடன் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ – இணையத்தில் வைரல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடித்து வரும் சுஜிதா தற்போது லேட்டஸ்டாக ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சுஜிதா

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் தான், நடிகை சுஜிதா. இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு நடிகர் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான “முந்தானை முடிச்சு” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பின்னர், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

கோவாவில் இடம் வாங்கிய நடிகை சமந்தா – வெளியான தகவல்!

இப்படியாக இருக்க, இவர் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தின் மூத்த மருமகளாக மிகவும் எதார்த்தமாக நடித்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. தற்போது பலரும் எதிர்பார்த்திருந்த காட்சியான தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

அதே போல் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் தமிழ் சின்னத்திரை சீரியல்களில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை சுஜிதா தற்போது தனது இரு குழந்தைகளுடன் ரீல்ஸ் ஒன்று செய்துள்ளார். அவரை போலவே அழகாக இருக்கும் அவரது குழந்தைகளுடன் ரீல்ஸ் செய்துள்ளது அனைவரையும் கவர்ந்து வருகிறது. சமூக வலைதளத்தில் வைரலாக பரவியும் வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!