படப்பிடிப்பின் போது கயல் பாப்பாவுடன் ஓடி விளையாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – வைரலாகும் வீடியோ!

0
படப்பிடிப்பின் போது கயல் பாப்பாவுடன் ஓடி விளையாடிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் - வைரலாகும் வீடியோ!
படப்பிடிப்பின் போது கயல் பாப்பாவுடன் ஓடி விளையாடிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் - வைரலாகும் வீடியோ!
படப்பிடிப்பின் போது கயல் பாப்பாவுடன் ஓடி விளையாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – வைரலாகும் வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தற்போது ஷூட்டிங்கிற்கு நடுவே கயல் பாப்பாவுடன் ஓடி விளையாடும்படியான வீடியோ ஒன்றை தனம் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் சீரியல் என்றால் அது கண்டிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். ஒவ்வொரு கூட்டு குடும்ப வாழ்க்கையிலும் நடக்கும் நிகழ்வுகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அப்படியே மக்களிடம் பிரதிபலிப்பதால் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரினை விரும்பி பார்த்து வருகின்றனர்.

ராஜா ராணி சீசன் 2 தொடரில் இருந்து விலகிய ஆலியா – கடைசி நாள் ஷூட் வீடியோ இணையத்தில் வைரல்!

முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் வெற்றியை கொடுக்குமா என ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். செயற்கை முறை கருவுறுதலுக்கு 5 லட்சம் செலவாகும் என்பதால் தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என மூர்த்தி கூறி விடுகிறார். பின்பு, எப்படியோ 5 லட்சத்தை மூர்த்தியும் ஜீவாவும் சேர்ந்து ரெடி செய்கிறார்கள். சிகிச்சை தொடங்கப்பட்டு ஒரு மாதங்கள் கழித்து தான் செயற்கை முறை சிகிச்சை வெற்றி பெறுமா என்பதை சொல்ல முடியும்.

ExamsDaily Mobile App Download

இதனால் குடும்பத்தில் உள்ள அனைவருமே பயத்தில் உள்ளனர். இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சமூக வலைப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அதாவது அந்த தொடரில் மீனாவின் குழந்தையாக நடித்து வரும் கயல் பாப்பாவை சுஜிதா தூக்கி விளையாடும்படியான வீடியோ ஒன்று யூடியூப் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!