விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 என்ட்ரி கொடுக்கும் ஓவியா – புதிய ப்ரோமோ! கலாட்டா கன்ஃபார்ம்!

0
விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' சீசன் 3 என்ட்ரி கொடுக்கும் ஓவியா - புதிய ப்ரோமோ! கலாட்டா கன்ஃபார்ம்!
விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' சீசன் 3 என்ட்ரி கொடுக்கும் ஓவியா - புதிய ப்ரோமோ! கலாட்டா கன்ஃபார்ம்!
விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 என்ட்ரி கொடுக்கும் ஓவியா – புதிய ப்ரோமோ! கலாட்டா கன்ஃபார்ம்!

விஜய் டிவியின் ஆல்டைம் ஃபேவரிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி புதிய சீசன் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வரும் வாரத்திற்கான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

புதிய ப்ரோமோ:

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு காரணமாக தான் அதன் அடுத்தடுத்த சீசன்கள் வர முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது. இதனால் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர். முதல் சீசனில் கலந்து கொண்டவர்களுக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் 2ம் சீசனில் கனி மற்றும் அஷ்வின் போன்றவர்களுக்கு கிடைத்த புகழை வைத்து இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவமாக உள்ளது என்று தெரிகிறது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

தற்போது 3 வது சீசனில் திரைநட்சத்திரங்களான மனோபாலா, சுருதிகா, கிரேஸ் கருணாஸ், அந்தோணி தாசன், அம்மு அபிராமி, ரோஷினி, அசோக், வித்யூ போன்றவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல், கோமாளிகளாக பழைய சீசனில் இருந்தவர்களுடன் கலகலப்பை கூட்ட புதிதாக கோமாளிகளும் சேர்ந்துள்ளனர். அதில், கடந்த வாரம் ஒரு டாஸ்க் அளிக்கப்பட்டு ஒரு டிஷ் செய்ய சொன்னார்கள். அதில் குக்குகள் டாஸ்கை செய்து சமையலை மிகவும் சிறப்பாக செய்து பாராட்டுகளை பெற்றனர். பலரும் சூப்பராக செய்ததால் செஃப் அவர்களை பாராட்டினார்கள்.

ஆனால் சமையலுடன் சேர்ந்து அவர்கள் செய்த ரகளையும் அமர்க்களமாக இருந்தது. இதை தற்போது சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகை ஓவியா குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார். இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் அதிகரித்து உள்ளனர். குக் வித் கோமாளியில் ஓவியா கலந்து கொள்ள இருப்பதாக வெளியான ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!