அதிரடி சரிவை கண்ட ஆபரண தங்கத்தின் விலை – சவரனுக்கு ரூ.160 குறைவு! நகைப்பிரியர்கள் உற்சாகம்!

0
அதிரடி சரிவை கண்ட ஆபரண தங்கத்தின் விலை - சவரனுக்கு ரூ.160 குறைவு! நகைப்பிரியர்கள் உற்சாகம்!
அதிரடி சரிவை கண்ட ஆபரண தங்கத்தின் விலை - சவரனுக்கு ரூ.160 குறைவு! நகைப்பிரியர்கள் உற்சாகம்!
அதிரடி சரிவை கண்ட ஆபரண தங்கத்தின் விலை – சவரனுக்கு ரூ.160 குறைவு! நகைப்பிரியர்கள் உற்சாகம்!

நாளுக்கு நாள் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற தாழ்வுகளுடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,800க்கு விற்பனை செய்யப்படுகிறது

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையை பொறுத்து நாடு முழுவதும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் தங்கம் விலையில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், மக்களுக்கு தங்கத்தின் மீது மோகம் குறையாமல் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தற்போது உள்ள மாதங்களில் திருமணம் அதிகமாக இருக்கும் நிலையில் தங்க நகை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சரிவுடன் காணப்படுகிறது.

தங்கத்தை விரும்பி வாங்க ஒரு சிலர் இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் அதனை ஒரு நல்ல முதலீட்டாக தான் பார்க்கின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் அதன் மதிப்பானது என்றும் குறையாமல் இருக்கிறது. அதனால் பலர் தங்கம் வாங்க ஆசைப்படுகின்றனர். இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு.. இனி இந்த கவலையே உங்களுக்கு இல்ல – இதை மட்டும் செய்யுங்க!

Exams Daily Mobile App Download

மேலும் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,725க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 அதிகரித்து ரூ.62.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் இன்றே விரைந்து சென்று தங்கம் வாங்கி கொள்ளாலாம். தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் இது தங்கம் வாங்க உகந்த மாதமாக கருதப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!