தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை மதிப்பெண் பட்டியல் – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!

1
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை மதிப்பெண் பட்டியல் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை மதிப்பெண் பட்டியல் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை மதிப்பெண் பட்டியல் – பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக, பள்ளி அடிப்படையில் நடத்தப்பட்ட 9 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழை தயாரிக்க, புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை

கொரோனா பரவல் எதிரொலியாக தமிழக பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டும் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து வகுப்பு மாணவர்களும் நேரடியாக அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். அதில் 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள், வரும் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு குரூப்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு மட்டும் மதிப்பெண்களை வழங்க அரசு முடிவெடுத்தது.

TN Job “FB  Group” Join Now

அதன் படி 10 ஆம் வகுப்பு மாணவர்கள், 9 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி விகிதம் வழங்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அம்மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பிலும் தேர்வுகள் நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்குவதில் சிக்கல்கள் நீடித்தது. மேலும் மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த எதிர்ப்புகள் எழுந்தது.

புதுச்சேரியில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – அறிவிப்பு வெளியீடு!!

ஆனால் மாணவர்கள் பள்ளி அடிப்படையில் பெற்ற 9 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை மற்றும் மதிப்பெண்கள் பட்டியலை தயாரிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பட்டியலை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள, அனைத்து பள்ளிகளுக்கும் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!