TN TET Paper 1 தேர்விற்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு? வெற்றி பெற இதை உடனே செய்யுங்கள்!!

0
TN TET Paper 1 தேர்விற்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு? வெற்றி பெற இதை உடனே செய்யுங்கள்!!
TN TET Paper 1 தேர்விற்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு? வெற்றி பெற இதை உடனே செய்யுங்கள்!!
TN TET Paper 1 தேர்விற்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்கு? வெற்றி பெற இதை உடனே செய்யுங்கள்!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Classes நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது TN TET தேர்வு நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இத்தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பானது சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என TRB அறிவித்துள்ளது. இத்தேர்வு மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளதால் தமிழகம் முழுவதும் இத்தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இத்தேர்வு ஆனது இன்னும் 3 நாட்களில் நடைபெற இருப்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நீங்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைந்து எளிமையான முறையில் TN TET தேர்வில் வெற்றி பெறுங்கள். அத்துடன் மாணவர்களுக்கு சிக்கலான பாடங்களாக இருக்கும் கணிதம், உளவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடங்கள் நடத்தப்படும். காலை, மாலை என இரு நேரங்களிலும் உங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால் நீங்கள் உங்களுக்கான உகந்த நேரத்தை தேர்வு செய்து படிக்கலாம்.

ExamsDaily வலைதளத்தின் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TET Paper I – Online Class : Click Here
 
TET Paper II (Maths & Science) – Online Class: Click Here 

TET Paper II (Social Science) – Online Class: Click Here

 

மேலும் ExamsDaily வலைதளத்தில் Test Series-ம் கிடைக்கும். அத்துடன் TET Paper II (Maths & Science), TET Paper II (Social Science) உள்ளிட்ட பாட வாரியாக Test Series கிடைக்கும். இதனை வாங்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

 

மேலும் ExamsDaily வலைதளத்தில் Paper I, Paper II உள்ளிட்ட இரு தேர்வுகளுக்கும் Maths & Science, Social Science உள்ளிட்ட பாடங்களுக்குமான Test Pack-களும் கிடைக்கும்.

For More Details : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!