கிருஷ்ண ஜெயந்தி விழா ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு – பார்ப்பது எப்படி?

0
கிருஷ்ண ஜெயந்தி விழா ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு - பார்ப்பது எப்படி?
கிருஷ்ண ஜெயந்தி விழா ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு - பார்ப்பது எப்படி?
கிருஷ்ண ஜெயந்தி விழா ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பு – பார்ப்பது எப்படி?

இந்து மத அமைப்பான “இஸ்கான்” நாளை நடைபெற இருக்கும் கிருஷ்ண ஜெயந்தி விழாவினை நடத்த உள்ளனர். அதனை ஆன்லைன் வாயிலாக எவ்வாறு கண்டுகளிக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கிருஷ்ண ஜெயந்தி விழா

ஒவ்வொரு ஆண்டும் ஆணி மாதம் வரும் அஷ்டமி நாளை இந்து மதத்தினை பின்பற்றும் மக்கள் அனைவரும் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் கிருஷ்ணர் பிறந்ததாக எண்ணி கொண்டாடி மகிழ்கின்றனர். கிருஷ்ணர் இரவில் தான் பிறந்தார் என்பதால் வடமாநில மக்கள் அனைவரும் இரவில் பூஜைகளை செய்ய தொடங்கி அடுத்த நாள் மாலை வரை கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி அதாவது நாளை கிருஷ்ண ஜெயந்தி வருகிறது.

தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் – அமைச்சர் அறிவிப்பு!

கடந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதனால் மக்கள் பெரிதாக கோவில்களுக்கு சென்று கொண்டாடாமல் வீட்டிலேயே எளிமையாக கொண்டாடி வருகின்றனர். அதே போல் இந்த ஆண்டும் மக்கள் எளிமையாக தான் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்து மத அமைப்பான “இஸ்கான்” இயக்கம் சார்பாக இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

அதன் நேரடி ஒளிபரப்பினை ஆன்லைன் மூலமாக காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் விழா நடைபெற இருக்கிறது. சென்னையில் நாளை காலை 10:00 மணி முதல் நாம சங்கீர்த்தனம், நடக்கிறது. இரவு 10:30 மணிக்கு ராதா கிருஷ்ணனுக்கு அபிஷேகம் நடக்கிறது.விழாவை https://www.youtube.com/c/iskconchennai என்ற இணையதள முகவரியில் கண்டுகளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!