TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது குரூப் 4 தேர்வர்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது.

TNPSC குரூப் 4 & VAO:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது 5831 காலிப்பணியிடங்களை கொண்டுள்ள குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி விண்ணப்பபதிவுகளும் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அதிக தேர்வர்கள் எதிர்பார்க்க கூடிய குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது.

கிராம நிர்வாக அலுவலர், டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்பட்டு வரும் இக் குரூப் தேர்வின் கீழ் நடப்பாண்டு 7000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பபதிவுகள் முடிவடைந்து ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக குரூப் 4 & VAO கொரோனா அச்சுறுத்தலால் நடைபெறவில்லை.

தற்போது தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்வர்கள் தேர்வை எழுத தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நாளை TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கான பொது அறிவு பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதி பயன் பெறலாம்.

 TNPSC Group 4 (General studies) MT 13

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!