TNPSC போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா?… முக்கிய தகவல் வெளியீடு!

0
TNPSC போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா?... முக்கிய தகவல் வெளியீடு!
TNPSC போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா?... முக்கிய தகவல் வெளியீடு!
TNPSC போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா?… முக்கிய தகவல் வெளியீடு!

TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு தேர்வர்கள் தேர்வில் வெற்றி பெறலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு துறைகளில் இருக்கும் பணியிடங்களில் TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் ஊழியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இதில் அரசு பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. மேலும் குரூப் 2, 2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர்.

தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது TNPSC குரூப் 2, 2ஏ தேர்வில் கேட்கப்படும் திறனறிவு பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

Mock Test 2022

TNPSC Aptitude & Reasoning : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A (Tamil) : Click here
TNPSC Group 2 & 2A (English) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!