டிகிரி முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0
டிகிரி முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
டிகிரி முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
டிகிரி முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

ஓஎன்ஜிசி (OPAL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Managing Director பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 01.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Managing Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் CA / Graduation / Post Graduation / MBA / PGDBA போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

TN’s Best Coaching Center

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 25 வருட முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். மேலும் இதில் Senior Position பதவியில் Private Sector / PSU / Government related to business of a large Petrochemical Plant / Refinery / Oil & Gas நிறுவனங்களில் 7 வருட பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் கூடுதல் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
ONGC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 01.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here