ONGC – MRPL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ரூ.2,20,000/- மாத ஊதியம்!

0
ONGC - MRPL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - ரூ.2,20,000/- மாத ஊதியம்!
ONGC - MRPL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - ரூ.2,20,000/- மாத ஊதியம்!
ONGC – MRPL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ரூ.2,20,000/- மாத ஊதியம்!

Assistant Engineer, Assistant Executive, Manager ஆகிய பணிகளுக்கென ONGC – Mangalore Refinery and Petrochemicals Limited-ல் (ONGC – MRPL) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,20,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ONGC MRPL
பணியின் பெயர் Assistant Engineer, Assistant Executive, Manager
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online
ONGC – MRPL பணியிடங்கள்:

ONGC – MRPL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Assistant Engineer – 02 பணியிடங்கள்
  • Assistant Executive – 01 பணியிடம்
  • Manager – 01 பணியிடம்
ONGC – MRPL கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Assistant Engineer – BE / B.Tech (Fire / Fire and Safety)
  • Assistant Executive – ICSI நிறுவனத்தில் Associate Member ஆக இருக்க வேண்டும்
  • Manager – Graduate Degree, Post Graduate Diploma
ONGC – MRPL வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Assistant Engineer – அதிகபட்சம் 27 வயது
  • Assistant Executive – அதிகபட்சம் 30 வயது
  • Manager – அதிகபட்சம் 40 வயது

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!  

ONGC – MRPL ஊதிய விவரம்:
  • Assistant Engineer பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும்,
  • Assistant Executive பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும்,
  • Manager பணிக்கு ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
ONGC – MRPL தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Group Discussion, Personal Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ONGC – MRPL விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / PwBD / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.118/-
ONGC – MRPL விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.01.2024 அன்று முதல் 10.02.2024 அன்று வரை https://advt91.recttindia.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!