ONGC ஒரு வருகைக்கு ரூ.2000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
ONGC ஒரு வருகைக்கு ரூ.2000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
ONGC ஒரு வருகைக்கு ரூ.2000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

ONGC ஒரு வருகைக்கு ரூ.2000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் எனப்படும் Oil and Natural Gas Corporation ஆனது Field Medical Officers, General Duty Medical Officers மற்றும் Specialist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் தான் வெளியிட்டது. அதில் இப்பணிகளுக்கு என 31 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ONGC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • ஆண் விண்ணப்பத்தர்களின் உயர் வயது வரம்பானது 30/06/2022 தேதியின்படி 60 க்குள் இருக்க வேண்டும். பெண் விண்ணப்பத்தர்களின் வயதானது 45 க்குள் இருக்க வேண்டும்
  • MBBS/ MD-General Medicine/ MD (Paediatrics)/ MS- General Surgerery/ MD (Pathology)/ MD/ MS (Obstetrics & Gynaecology) டிகிரி முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • Specialist – ஒரு வருகைக்கு ரூ.2000/- ஊதியம் மற்றும் இதர பணிகளுக்கு அதிகபட்சம் ரூ.75000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

www.ongcindia.com என்ற இணைய முகவரி மூலம் 18.04.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் எங்கள் வலைத்தளம் மூலமாக விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!