ONGC நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

0
ONGC நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை - கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
ONGC நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை - கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!
ONGC நிறுவனத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – கடைசி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்..!

மத்திய அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Part time, Full time GDMO, Medical Officer ஆகிய பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் (10.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

ONGC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Part time, Full time GDMO மற்றும் Medical Officer ஆகிய பணிகளுக்கு என 03 பணியிடங்கள் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) காலியாக உள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS Degree படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Full time GDMO, Medical Officer பணிக்கு ரூ.1,00,000/- மற்றும் Part time GDMO பணிக்கு ரூ.50,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ONGC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதி உள்ள நபர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 10.06.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலுக்கு நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு ஆர்வமுள்ள அனைவரும் நாளை நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ONGC Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!