ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்…!

0

ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்…!

மத்திய அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Part time, Full time GDMO பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil and Natural Gas Corporation (ONGC)
பணியின் பெயர் Part time, Full time GDMO
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ONGC காலிப்பணியிடங்கள்:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) காலியாக உள்ள Part time, Full time GDMO பணிக்கு என மொத்தமாக 03 இடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

ONGC கல்வி விவரம்:

Part time, Full time GDMO பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS Degree தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ONGC ஊதிய விவரம்:

Full time GDMO, Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,00,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Part time GDMO பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.50,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 10.06.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணல் நடைபெறும் இடம் குறித்த விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

முகவரி:

ONGC, CMDA Tower 1, 6th floor, Gandhi Irwin Road, Egmore, Chennai.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!