மாதம் ரூ.1,05,000/- சம்பளத்தில் தேர்வே இல்லாமல் ONGC நிறுவன வேலை வாய்ப்புகள்!!

0
மாதம் ரூ.1,05,000/- சம்பளத்தில் தேர்வே இல்லாமல் ONGC நிறுவன வேலை வாய்ப்புகள்!!
மாதம் ரூ.1,05,000/- சம்பளத்தில் தேர்வே இல்லாமல் ONGC நிறுவன வேலை வாய்ப்புகள்!!
மாதம் ரூ.1,05,000/- சம்பளத்தில் தேர்வே இல்லாமல் ONGC நிறுவன வேலை வாய்ப்புகள்!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) நிறுவனத்தில் இருந்து Field Medical Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Field Medical Officer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ONGC காலிப்பணியிடங்கள்:

Field Medical Officer – 04 பணியிடங்கள்

FMO கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அவர்களின் MBBS பட்டம் இந்திய / மாநில மருத்துவ கவுன்சிலில் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

SBI Mutual Fund நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Follow our Instagram for more Latest Updates

ONGC FMO சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,05,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 12.01.2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.ongcindia.com/ என்ற இணைய முகவரி மூலம் 08.01.2023-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Exams Daily Mobile App Download
Download Notification 2023 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!