எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக வேலைவாய்ப்பு – பொறியியல் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ONGC) இருந்து Graduate Apprentice மற்றும் Technician Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதிவு செய்ய தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் விரைவாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | ONGC |
பணியின் பெயர் | Graduate & Technical Apprentice |
பணியிடங்கள் | 25 |
கடைசி தேதி | 01.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
ONGC காலிப்பணியிடங்கள் :
Apprentice பணிகளுக்கு என 25 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Graduate Apprentice – 17
- Technician Apprentice – 08
TN Police “FB
Group” Join Now
இயற்கை எரிவாயு ஆணைய கல்வித்தகுதி :
- Graduate Apprentice – ஏதேனும் ஒரு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடப்பிரிவில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Technician Apprentice – ஏதேனும் ஒரு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ONGC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Academic மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 01.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
Official Notification PDF
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |