‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

ரசிகர்கள் மனதில் ஒரு கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் மகத்துவத்தை அழகாக எடுத்துரைத்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. அதாவது இன்றைய கால கட்டத்தில் தேடியும் கண்டறிய முடியாத கூட்டு குடும்ப வாழ்க்கையை காதல், மோதல், சண்டை, பிரிவு என அழகான பின்னணியுடன் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறது இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல். இதனால் தான் இத தொடர் எப்போதும் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகும் வெண்பா? அவரே சொன்ன பதில்!

அந்த வகையில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் தங்களது நடிப்பின் மூலம் உயிரோட்டத்தை கொடுப்பது அதன் நடிகர், நடிகைகள் தான். இதற்கு லட்சுமி அம்மாவின் மரணம் மற்றும் இறுதி சடங்கு காட்சிகளை உதாரணமாக கூறலாம். இப்படி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்து வரும் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பள விவரங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.

  • ஸ்டாலின் – ரூ.10,000 முதல் 12,000 வரை.
  • சுஜிதா– ரூ.13,000 முதல் 17,000 வரை
  • வெங்கட் – ரூ.8,000 முதல் 10,000 வரை
  • ஹேமா – ரூ. 6000 முதல் 8000 வரை
  • குமரன் – ரூ.8,000 முதல் 10,000 வரை
  • காவ்யா – ரூ.10,000 முதல் 12,000 வரை
  • சரவண விக்ரம் – ரூ.4,000 முதல் 6,000 வரை

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!