விஜய் டிவி சீரியல் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர்கள் சம்பளம்:
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. அதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அதற்கு முக்கிய காரணமாக சீரியலில் நடிக்கும் நடிகை நடிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் மக்களிடம் சென்றடையும் அளவிற்கு பிரபலமாக இருக்கின்றனர். மேலும் சீரியலில் விறுவிறுப்பை அதிகரிக்க பல திருப்பங்கள் கதையில் கொண்டு வரப்படுகிறது.
‘பாரதி கண்ணம்மா’ பரினா வீட்டில் நடைபெற்ற விஷேசம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
அதனால் விஜய் டிவி சீரியல்கள் TRPயில் தொடர்ந்து ஐந்து இடங்களை நிச்சயம் பிடிக்கும். தனித்துவமான கதை அனைத்து வயதினரையும் கவரும் வகையில் பல புது முகங்கள் சீரியலில் அறிமுகம் செய்யப்படுவதால் சீரியல் பார்க்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த பதிவில் விஜய் டிவி முன்னணி நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் பற்றி பார்க்கலாம். அதன் படி,
- பாரதி கண்ணம்மா (ரோஷினி) – ரூ.15000
- ராஜா ராணி 2 ( ஆல்யா) – ரூ. 13000
- பாண்டியன் ஸ்டோர்ஸ் (ஹேமா) – ரூ. 6500
- பாண்டியன் ஸ்டோர்ஸ் (சுஜிதா) – ரூ. 12000
- பாண்டியன் ஸ்டோர்ஸ் (காவ்யா) – ரூ. 4000
- பாரதி கண்ணம்மா (கண்மணி) – ரூ. 8000
- பாரதி கண்ணம்மா (பரீனா) – ரூ. 10000
- பாரதி கண்ணம்மா (ஷெரின்) – ரூ. 3500
- பாரதி கண்ணம்மா (ரூபா ஸ்ரீ) – ரூ. 7000
- ராஜா ராணி 2 (விஜே அர்ச்சனா) – ரூ. 4000
- ராஜா ராணி 2 (நிகரிக்கா) – ரூ. 3000
- பாக்கியலட்சுமி (சுஜித்ரா) – ரூ. 9000
- பாக்கியலட்சுமி (ரித்திகா) – ரூ. 4500
- பாக்கியலட்சுமி (நேஹா மேனன்) – ரூ. 3000
- பாக்கியலட்சுமி (திவ்யா) – ரூ. 4500
- நாம் இருவர் நமக்கு இருவர் (தீபா நேத்ரன்) – ரூ. 4500
- நாம் இருவர் நமக்கு இருவர் (ரட்சிதா) – ரூ. 10000
- நாம் இருவர் நமக்கு இருவர் (காயத்ரி) – ரூ. 5500
- நாம் இருவர் நமக்கு இருவர் (ஜனனி அசோக்) – ரூ. 4000
- நாம் இருவர் நமக்கு இருவர் (சபிதா) – ரூ. 7000
- நாம் இருவர் நமக்கு இருவர் (தீபா ஸ்ரீ) – ரூ. 4000
- மௌன ராகம் (ரவீனா) – ரூ. 6000
- பாவம் கணேசன் (நேஹா கௌடா) -ரூ.6000