OMCL வேலைவாய்ப்பு 2020 – பதிவிற்கு இறுதி நாள்

0
OMCL வேலைவாய்ப்பு 2020 - பதிவிற்கு இறுதி நாள்
OMCL வேலைவாய்ப்பு 2020 - பதிவிற்கு இறுதி நாள்

OMCL வேலைவாய்ப்பு 2020 – பதிவிற்கு இறுதி நாள்

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது காலியாக உள்ள டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் அனாலிசிஸ் இன்ஜினியர், ஸ்டாஃப் நர்ஸ் மற்றும் கேபிள் ஜாய்னர் ஆகிய பதவிக்கான காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் விண்ணப்பித்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

அதற்கான இறுதி நாள் (31.03.2020) முடிவடைகிறது.

OMCL Recruitment 2020 Notification

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!