OMCL வேலைவாய்ப்பு 2020

0
OMCL வேலைவாய்ப்பு 2020
OMCL வேலைவாய்ப்பு 2020

OMCL வேலைவாய்ப்பு 2020

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் அனாலிசிஸ் இன்ஜினியர், ஸ்டாஃப் நர்ஸ் மற்றும் கேபிள் ஜாய்னர் ஆகிய பதவிக்கான காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் விண்ணப்பித்தாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைனில் 31.03.2020 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

பணிகள்: டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் அனாலிசிஸ் இன்ஜினியர், ஸ்டாஃப் நர்ஸ் மற்றும் கேபிள் ஜாய்னர்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 40 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.Sc Nursing, Master or PhD /Bachelor Degree in Electrical Engineering முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் :

விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- /-முதல் ரூ.80,000 /- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் Written Test and Skill Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரிகள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் 31.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

 Back   

OMCL Recruitment 2020 Notification

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!