பழைய 1 ரூபாய் நாணயங்கள் ரூ.25 லட்சத்திற்கு விற்பனை – முழு விவரம்!!

4
பழைய 1 ரூபாய் நாணயங்கள் ரூ.25 லட்சத்திற்கு விற்பனை - முழு விவரம்!!
பழைய 1 ரூபாய் நாணயங்கள் ரூ.25 லட்சத்திற்கு விற்பனை - முழு விவரம்!!
பழைய 1 ரூபாய் நாணயங்கள் ரூ.25 லட்சத்திற்கு விற்பனை – முழு விவரம்!!

தற்போது ஆன்லைன் மூலமாக பழைய நாணயங்கள் விற்பனை செய்து பல ஆயிரங்களை சம்பாதிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த வரிசையில் பழைய 1 ரூபாய் நாணயம் ரூ.25 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

பழைய நாணயங்கள்:

வலைத்தளங்களில் பழைய விஷயங்களை விற்பதன் மூலம் பல ஆயிரக்கணக்கில் சம்பாரிக்க வாய்ப்புள்ளது. தற்போது இந்த பேரிடர் காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே பழைய 5, 10, 500ரூபாய் நோட்டுகள் மதிப்பு குறித்து தெரிந்திருப்பீர்கள். இந்த வரிசையில் தற்போது பழைய 1 ரூபாய் நாணயம் இடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் செயல்பட அனுமதி? புதிய தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு!!

100 வயது பழமையான 1 ரூபாய் நாணயம் விற்பனை செய்வதன் மூலமாக ரூ .25 லட்சம் வரை சம்பாரிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? 100 வருடங்களுக்கு முந்தைய பழைய 1 ரூபாய் நாணயத்தை இண்டியாமார்ட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான indiamart.com சென்று விற்பனை செய்வதன் மூலமாக லட்சக்கணக்கில் சம்பாரிக்கலாம்.

அதே போல பழைய பொருள்களை விற்பனை செய்யும் குயிக்ர் தலத்தில் மக்கள் 1862 ஆம் ஆண்டு முதல் விக்டோரியா மகாராணி நாணயங்களை விற்பனை செய்கின்றனர். இந்த இணையதளத்தில் நாணயங்கள் ரூ.1.5 லட்சத்திற்கு விற்கப்படுகின்றன. 1862 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ரூ.1 வெள்ளி நாணயம் அரிய நாணயங்களின் பிரிவில் வருகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் முஸ்லிம் சமூகத்தில், ‘786’. ‘786’ தொடருடன் நாணயக் குறிப்புகள் புனிதமாகக் கருதப்படுகின்றன. அவ்வாறான நாணயத்தை வைத்திருப்பது புனிதமாக கருதுகின்றனர். எனவே, உங்களிடம் இந்த நாணயங்கள் அல்லது குறிப்புகள் ஏதேனும் இருந்தால், அவற்றை ஆன்லைன் வலைத்தளங்களில் ஏலத்தில் வைப்பதன் மூலம் விரைவான பணம் சம்பாதிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. 3500 கட்டச் சொல்கிறார்கள்
    TDS amount கட்டினால் பணம் வரும்
    இது உண்மையா எனத்தெரியவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!