Oil India நிறுவனத்தில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியத்தில் வேலை – தேர்வு இல்லை

0
Oil India நிறுவனத்தில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியத்தில் வேலை - தேர்வு இல்லை
Oil India நிறுவனத்தில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியத்தில் வேலை - தேர்வு இல்லை

Oil India நிறுவனத்தில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியத்தில் வேலை – தேர்வு இல்லை

பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம் மூலமாக ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து அதன் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Chairman & Managing Director பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Oil India வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஆயில் இந்தியா நிறுவனத்தில் Chairman & Managing Director பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பதிவு செய்வோர் குறைந்த பட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Engineering graduate/ Chartered Accountant/ Cost Accountant/ Graduate/ MBA/ PGDIM டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • Management பணிகளில் அதிக அளவு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,70,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • பதிவு செய்யும் விண்ணப்பதார்கள் அனைவரும் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உடையவர் வரும் 02.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Oil India Notification PDF & Apply 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!