Oil India நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது || ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியம்!!

0
Oil India நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியம்!!
Oil India நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியம்!!

Oil India நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது || ரூ.2 லட்சத்திற்கும் மேல் ஊதியம்!!

பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம் மூலமாக ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்த அதன் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் Chairman & Managing Director பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Oil India Limited
பணியின் பெயர் Chairman & Managing Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆயில் இந்தியா காலிப்பணியிடங்கள் :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Chairman & Managing Director பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Director வயது வரம்பு :

பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 45 வயது முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

OIL India கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Engineering graduate/ Chartered Accountant/ Cost Accountant/ Graduate/ MBA/ PGDIM டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Management பணிகளில் அதிக அளவு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகவும்.
Oil India ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,70,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ஆயில் இந்தியா தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதார்கள் அனைவரும் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை உடையோர் வரும் 02.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Apply Online link

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!