மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் இருந்து Drilling Engineer, Geologist மற்றும் Chemist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10/04/2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ஆயில் இந்தியா லிமிடெட் |
பணியின் பெயர் | Drilling Engineer, Geologist மற்றும் Chemist |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ஆயில் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
- Drilling Engineer – 2 பணியிடங்கள்
- Geologist – 1 பணியிடம்
- Chemist – 2 பணியிடங்கள்
என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.
OIL வயது வரம்பு:
நேர்காணல் தேதியின் படி, ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து Bachelors Degree in Petroleum /Mechanical Engineering/ Post Graduate in Geology /Applied Geology/ Post Graduate in Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆயில் இந்தியா பணிக்கான தேர்வு செயல்முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Reserve Bank of India-வில் Pharmacist வேலைவாய்ப்பு – நாள் ஒன்றுக்கு ரூ.2000/- ஊதியம்!
சம்பள விவரம்:
- Drilling Engineer – ரூ.80,000/-
- Geologist – ரூ.80,000/-
- Chemist – ரூ.1,00,000/-
நேர்காணல் விவரங்கள்:
மேலே குறிப்பிட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 10.04.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.