தினசரி ரூ.10,000/- ஊதியத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை !

0
ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை
ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை

தினசரி ரூ.10,000/- ஊதியத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை !

Domain Expert பணியிடங்களை நிரப்ப மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 18.09.2021 உடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Domain Expert
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆயில் இந்தியா காலிப்பணியிடங்கள் :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Domain Expert பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Domain Expert வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் 18.09.2021 தேதி கணக்கீட்டின்படி, அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளவும்.

OIL India கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் Petroleum/ Mechanical/ Chemical Engineering ஆகிய பாடங்களில் Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. அவற்றுடன் Field of Design, Engineering, Construction & Project Management பணிகளில் 30 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
OIL India ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SN

Levels (Illustrative Designation) Honorarium
1 Director One level below Board-EDs Rs.10,000/- per day
2 Two levels below Board CGM/GGMs Professor or equivalent Rs.9,000/- per day
3 Three levels below Board GMs Associate Professors or equivalent

Rs.9,000/- per day

4 Four levels below Board DGMs Assistant professor or equivalent

Rs.8,000/- per day

ஆயில் இந்தியா லிமிடெட் தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview/ Personality Test சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 18.09.2021 அன்று வரை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021

Official Site

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!