ஆயில் இந்தியா நிறுவனத்தில் அருமையான பணிவாய்ப்பு – 10வது படித்தவர்க்கு ரூ.16,640/- ஊதியம்..!

0
ஆயில் இந்தியா நிறுவனத்தில் அருமையான பணிவாய்ப்பு - 10வது படித்தவர்க்கு ரூ.16,640/- ஊதியம்..!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் அருமையான பணிவாய்ப்பு - 10வது படித்தவர்க்கு ரூ.16,640/- ஊதியம்..!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் அருமையான பணிவாய்ப்பு – 10வது படித்தவர்க்கு ரூ.16,640/- ஊதியம்..!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் தற்போது Contractual Nursing Tutor, Warden ஆகிய பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று 16 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil India Limited
பணியின் பெயர் Contractual Nursing Tutor, Warden
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2022
விண்ணப்பிக்கும் முறை Walk in Interview

 

Oil India காலிப்பணியிடம்:
  • Contractual Nursing Tutor – 01 பணியிடம்.
  • Contractual Warden (Female) – 02 பணியிடம்.
  • Contractual LPG Operator – 08 பணியிடம்.
  • Contractual IT Assistant – 05 பணியிடம்.
Oil India கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் கீழுள்ளவாறு கல்வி தகுதி கட்டாயம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்துள்ளது.

  • Contractual Nursing Tutor பணிக்கு B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Contractual Warden (Female) பணிக்கு Diploma, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Contractual LPG Operator பணிக்கு 10வது, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Contractual IT Assistant பணிக்கு 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Oil India முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

Oil India வயது விவரம்:
  • Contractual Nursing Tutor பணிக்கு 18 வயது முதல் 60 வயது வரையும்,
  • Contractual Warden (Female) பணிக்கு 35 வயது முதல் 55 வயது வரையும்,
  • Contractual LPG Operator பணிக்கு 18 வயது முதல் 45 வயது வரையும்,
  • Contractual IT Assistant பணிக்கு 18 வயது முதல் 35 வயது வரையும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் என்றும், OBC (NCL) விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் என்றும் வயது தளர்வுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Oil India ஊதிய விவரம்:

Contractual Nursing Tutor, Contractual Warden (Female) மற்றும் Contractual LPG Operator பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,500/- ஊதியமாக அளிக்கப்படும்.

Contractual IT Assistant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.16,640/- ஊதியமாக அளிக்கப்படும்.

Oil India தேர்வு முறை:

Practical Test / Skill Test & Personal Assessment ஆகியவற்றின் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

Oil India தேதி விவரங்கள்:

Contractual Nursing Tutor & Contractual Warden (Female) பணிக்கு 24.05.2022 ம் தேதி தேர்வு நடைபெறும். Contractual LPG Operator பணிக்கு 25.05.2022 ம் தேதி தேர்வு நடைபெறும். Contractual IT Assistant பணிக்கு 25.05.2022 ம் தேதி தேர்வு நடைபெறும்.

Oil India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பத்தினை தயார் செய்து குறிப்பிட்டுள்ள தேதியில் நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு சரியான நேரத்தில் சென்று கலந்து கொள்ளவும்.

Oil India Notification PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!