NTRO Recruitment 2019 Notification Out – 71 Technician A Vacancies

0
NTRO Recruitment 2019 Notification – 71 Technician A Vacancies
NTRO Recruitment 2019 Notification – 71 Technician A Vacancies

NTRO Recruitment 2019 Notification

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் (NTRO) 71 தொழில்நுட்ப வல்லுநர்  (Technician A) பதவிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.12.2019 முதல் 23.12.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் .

பணியிட அறிவிப்பு :

71 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 27 வரை உள்ள மட்டுமே இருக்க வேண்டும்

கல்வி தகுதி :

10 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

NTRO Technician A Exam 2019 Notification

Apply Online Link

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!