NTPC Mining Sirdar Recruitment 2019 Out – Apply for 70 Mine Overman Vacancy

0
NTPC Mining Sirdar Recruitment 2019
NTPC Mining Sirdar Recruitment 2019

NTPC Mining Sirdar Recruitment 2019 Out – Apply for 70 Mine Overman Vacancy

தேசிய வெப்ப மின் கழகம் (NTPC) ஆனது ஓவர்மேன் மற்றும் சுரங்க சர்தார் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2019 அன்றுக்குள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பணியிட அறிவிப்பு :

மொத்தம் 70 ஓவர்மேன் மற்றும் சுரங்க சர்தார் பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 வரை இருக்கலாம்.

தகுதி:

ஓவர்மேன் மற்றும் சுரங்க சர்தார் ஆகிய சாண்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

மாத சம்பளமாக ரூ. 34500/- வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செயல்முறை :

எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்

Notification PDF

Application Form English

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!