தேர்வு, நேர்காணல் இல்லாமல் NTPC நிறுவனத்தில் வேலை !

2
தேர்வு, நேர்காணல் இல்லாமல் NTPC நிறுவனத்தில் வேலை
தேர்வு, நேர்காணல் இல்லாமல் NTPC நிறுவனத்தில் வேலை

தேர்வு, நேர்காணல் இல்லாமல் NTPC நிறுவனத்தில் வேலை !

Graduate Engineers/ Engineering Executive Trainee (EET) பணியிடங்களை நிரப்ப தேசிய வெப்ப மின் கழகத்தில் இருந்து மே மாத தொடக்கத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 10.06.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்த மத்திய அரசு பணிக்கு மொத்தம் 280 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தர்களின் வயதானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பி.இ / பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் கேட் – 2021 செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000 – ரூ.1, 40,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!