NTPC நிறுவனத்தில் Graduate / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை வாய்ப்பை பயன்படுத்தி 04.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NTPC |
பணியின் பெயர் | Associate |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NTPC காலிப்பணியிடங்கள்:
தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (NTPC) அசோசியேட் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
அசோசியேட் காலியிடத்திற்கான விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 64 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து ஏதாவது ஒரு துறையில் Graduate / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் பணிக்கு தொடர்புடைய துறையில் 15 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
TCS NQT தேர்வு 2023 – 1000க்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகள்!
Associate விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பயோடேட்டா, DOB, தகுதிகள், பதவி/தரம்/நிலை வாரியான அனுபவ விவரங்கள் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 04.04.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf