NTPC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
NTPC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NTPC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NTPC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை வாய்ப்பை பயன்படுத்தி 05.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம்

                      NTPC

பணியின் பெயர் Associate
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.03.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NTPC காலிப்பணியிடங்கள்:

தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (NTPC) Associate Position for Corporate Accounts மற்றும் Associate Position for retired Medical Specialist ஆகிய பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Associate வயது வரம்பு:

அசோசியேட் காலியிடத்திற்கான விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு முறையே Medical Specialist பதவிக்கு 64 மற்றும் Accounts பதவிக்கு 62 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

UGC NET Phase-3 தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து MD in Anaesthesiology/ Graduate in Commerce தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Associate விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பயோடேட்டா, DOB, தகுதிகள், பதவி/தரம்/நிலை வாரியான அனுபவ விவரங்கள் ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05.03.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf
Download Notification 2  Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!