NTPC நிறுவனத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NTPC நிறுவனத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NTPC நிறுவனத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NTPC நிறுவனத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய அனல் மின் கழகத்தில் காலியாக உள்ள Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NTPC நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (NTPC) அசோசியேட் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 63 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். மத்திய அல்லது மாநில அரசில் Executive Secretary அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNPSC DEO தேர்வு முடிவுகள் & Mains தேர்வு தேதி 2023 – வெளியீடு!

குறைந்தபட்சம் பணிக்கு தொடர்புடைய துறையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!