NTPC வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
NTPC வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது விண்ணப்பிக்கலாம் வாங்க
NTPC வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது விண்ணப்பிக்கலாம் வாங்க

NTPC வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தேசிய அனல் மின் கழகத்தில் (NTPC) Associate பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Thermal Power Corporation Limited (NTPC)
பணியின் பெயர் Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC பணியிடங்கள்:

தற்போது வெளியாகிய தேசிய அனல் மின் கழக வேலைவாய்ப்பு அறிவிப்பில் Associate பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

NTPC கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருப்பது அவசியமாகும். தகுதிகள் குறித்து முழு விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.

Associate பணி அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அல்லது பிரிவுகளில் Project Construction / Execution பணிகளில் குறைந்தது 15 ஆண்டு முன் அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் Head of Project Construction / HOP ஆக குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

Associate வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 64 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NTPC ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

NTPC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Associate விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களையும் இணைத்து இப்பதிவின் முடிவில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 08.04.2022 ம் தேதி என குறிப்பிட்டுள்ளது.

Associate மின்னஞ்சல் முகவரி:

[email protected]

NTPC  Notification

Official Website 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!