திருச்சிராப்பள்ளியில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.25,000/-

1
திருச்சிராப்பள்ளியில் மத்திய அரசு வேலை
திருச்சிராப்பள்ளியில் மத்திய அரசு வேலை
திருச்சிராப்பள்ளியில் மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.25,000/-

வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம், திருச்சியில் காலியாக உள்ள Young Professional – I பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 01.05.2021 மாலை 04.30 மணி என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Young Professional – I பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து, 60% மதிப்பெண்களுடன் M.Sc. (Life Science) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.25,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 01.05.2021 மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here