நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – 50 காலிப்பணியிடங்கள்

0
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – 50 காலிப்பணியிடங்கள்

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Trade Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் https://npcilcareers.co.in என்ற இணைய முகவரியில் மூலம் 07.07.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NPCIL
பணியின் பெயர் Trade Apprentice 
பணியிடங்கள் 50
கடைசி தேதி  07.07.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NPCIL காலிப்பணியிடங்கள்:
  • Fitter- 20
  • Electrician- 13
  • Electronics- 12
  • Machinist- 05
  • மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Trade Apprentice வயது வரம்பு:

07/07/2021 தேதி யின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைத்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்கே வேண்டும். மேலும் எஸ்சி / எஸ்டிக்கு 5 ஆண்டுகள், ஓபிசி (என்சிஎல்) க்கு 3 ஆண்டுகள், PWD விண்ணப்பத்தார்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

TN Job “FB  Group” Join Now

Apprentice மாத ஊதியம்:
  1. ஐ.டி.ஐ படிப்பின் இரண்டு வருடங்களுக்குப் பிறகு பணி செய்பவர்களுக்கு – ரூ.8,855 / மற்றும்
  2. ஐ.டி.ஐ படிப்பில் ஒரு வருடம் கழித்து பணி செய்பவர்களுக்கு – ரூ. 7,700/- சம்பளம் வழங்கபட உள்ளது.

NPCIL Apprentice தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.

NPCIL ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் 07.07.2021 மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!