வேற லெவல் அப்டேட்டை களமிறங்கி இருக்கும் Google – உங்களின் வேலையே ஜாலியா மாறப்போகுது!

0
வேற லெவல் அப்டேட்டை களமிறங்கி இருக்கும் Google - உங்களின் வேலையே ஜாலியா மாறப்போகுது!
வேற லெவல் அப்டேட்டை களமிறங்கி இருக்கும் Google - உங்களின் வேலையே ஜாலியா மாறப்போகுது!
வேற லெவல் அப்டேட்டை களமிறங்கி இருக்கும் Google – உங்களின் வேலையே ஜாலியா மாறப்போகுது!

உலக புகழ்பெற்ற Google நிறுவனம் ஆனது பயனாளர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது Google Meet-ல் புதிய அம்சம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Google Meet:

உலகம் முழுவதும் Google-ஜ பல மில்லியன் கணக்கான மக்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் Google நிறுவனம் பயனாளிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் Google Drive, Google Play, Google Docs, Google Forms, Google Play Services, Google Chrome, GMail, Google Maps, Google Meet உள்ளிட்ட பலவகையான செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் Google Meet செயலியை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த Google Meet செயலி ஆனது ஒரு video Conference அப்ளிகேஷன். ஒருவர் எங்கு இருக்கிறாரோ அதே இடத்தில் இருந்து கொண்டு மற்றவர்களை தொடர்பு கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது Google Meet என்பது மேலும் கொரோனா கால கட்டத்தில் அனைவரும் வீடுகளில் முடங்கி இருந்த காலத்தில் Google Meet மூலமாக தான் மாணவர்கள் தங்களின் கல்வியை கற்று வந்தனர். அத்துடன் ஐடி ஊழியர்களும் interview-வை Google Meet மூலமாகவே மேற்கொண்டு வந்தனர். Google Meet-ல் முன்பு 30 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் இருக்க முடிந்தது.

PhonePe பயனரா நீங்கள்? இனி உங்களின் பிரச்சனைகள் எல்லாம் காலி தான் – வரவிருக்கும் சூப்பர் அம்சம்!

Exams Daily Mobile App Download

கொரோனா கால கட்டத்தில் இதில் அப்டேட் கொண்டு வரப்பட்டு தற்போது 1000 பேர் Google Meet-ல் இருக்க முடியும். மேலும் இச்செயலியை பயனாளர்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது Google Meet-ல் நீங்கள் தானாகவே தெளிவாக தெரியும் படி முகத்தை Zoom செய்யும் வசதிகளை Google கொண்டு வர இருக்கிறது. இதன் மூலமாக நீங்கள் யாருடன் உரையாடுகிறீர்கள் என தெளிவாக பார்க்க முடியும். இந்த புதிய அம்சமானது விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அலுவலக பயன்பாடுகளுக்காக பயன்படும் இந்த Google meet செயலியில் வரப்போகும் இந்த அம்சம் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!