PhonePe பயனரா நீங்கள்? இனி உங்களின் பிரச்சனைகள் எல்லாம் காலி தான் – வரவிருக்கும் சூப்பர் அம்சம்!

0
PhonePe பயனரா நீங்கள்? இனி உங்களின் பிரச்சனைகள் எல்லாம் காலி தான் - வரவிருக்கும் சூப்பர் அம்சம்!
PhonePe பயனரா நீங்கள்? இனி உங்களின் பிரச்சனைகள் எல்லாம் காலி தான் - வரவிருக்கும் சூப்பர் அம்சம்!
PhonePe பயனரா நீங்கள்? இனி உங்களின் பிரச்சனைகள் எல்லாம் காலி தான் – வரவிருக்கும் சூப்பர் அம்சம்!

இந்தியாவின் முன்னணி பணபரிமாற்ற தளமான PhonePe ஆனது UPI Unified Dispute and Issue Resolution (UDIR) அமைப்பை பயனர்களின் வசதிக்காக தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்களின் பல சிக்கல்களும் தீர்ப்பதற்கான வழி வகுக்கப்பட்டுள்ளது.

சிக்கல்கள் தீர்வு:

நாடு முழுவதும் தற்போது பண பரிமாற்றத்திற்கு மக்கள் அதிக அளவில் UPI பரிமாற்றத்தை தான் பயன்படுத்துகின்றனர். கையில் பணத்தை வைத்துக் கொண்டு செல்வது மிகவும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், ஆன்லைன் பரிமாற்றம் தான் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. ஆனால் ஆன்லைன் பரிமாற்றத்தில் சில நேரங்களில் எதிர்பார்த்த வகையில் சிக்கல்களும் ஏற்பட்டு விடுகிறது.

அனுப்பிய பணம் சம்பந்தப்பட்டவருக்கு செல்வதில் சில நேரங்களில் தாமதம் ஏற்படும் போதும், சில நேரங்களில் மாற்றி அனுப்பி விடும் போதும் சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக இந்தியாவின் முன்னணி FinTech தளமான PhonePe ஆனது UPI யுனிஃபைட் டிஸ்ப்யூட் அண்ட் இஷ்யூ ரெசல்யூஷன் (UDIR) அமைப்பை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது PhonePe-ல் ஏற்படும் புகார்களை தீர்க்க உதவுகிறது.

இந்தியாவில் வேலையில்லாமல் தவிக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள் – ஷாக் தகவல்!

Exams Daily Mobile App Download

இதன் மூலம் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர் சிக்கல்கள் மற்றும் நிலுவையில் உள்ள பரிவர்த்தனைகள் தொடர்பான புகார்களைத் தடையின்றி தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மேலாண்மை அமைப்பு வாடிக்கையாளர்கள் நேரடியாக PhonePe செயலி மூலம் புகார் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பரிவர்த்தனைகள் தோல்வியுற்றால், பணம் அனுப்புவோரின் வங்கிக் கணக்கில் பணத்தைத் திரும்பப் பெறுவதை உறுதிப்படுத்தும் செயலையும் இந்த அமைப்பு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!