இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 2019

0
இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 2019
இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 2019

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 2019

ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி விஞ்ஞானிகள் ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காரணம்: அண்டவியல் தொடர்பான இயற்பியல் பங்களிப்பில், சூர்ய குடும்பத்தை போல மற்றொரு நட்சத்திர குடும்பத்தை கண்டுபிடித்ததற்காக இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 2019 Pdf

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here