NLC நெய்வேலி புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.30,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NLC நெய்வேலி புதிய வேலைவாய்ப்பு 2024

NLC இந்தியா லிமிடெட், ஒரு ‘நவ்ரத்னா’ பொதுத் துறை நிறுவனம் ஆகும். இங்கு காலியாக உள்ள Industrial Worker, Clerical Assistant, Junior Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 34 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25/03/2024 முதல் 24/04/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் என்எல்சி இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Industrial Worker, Clerical Assistant, Junior Engineer
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி 24/04/2024
விண்ணப்பிக்கும் முறை Online

NLC India காலிப்பணியிடங்கள்:

  • Industrial Worker – 9 பணியிடங்கள்
  • Clerical Assistant – 17 பணியிடங்கள்
  • Junior Engineer – 8 பணியிடங்கள்

என மொத்தம் 34 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01/03/2024 தேதியின் படி, அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஏர்டெல் பேமெண்ட் வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? முழு விவரம் இதோ!

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ITI / Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.38,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

NLC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24-04-2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!