NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (NLC) நிறுவனத்தில் சற்றுமுன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள Dy. General Manager, Chief Manager, Additional Chief Manager & Dy. Manager பணிகளுக்கு என 35 பணியிடங்கள், நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இப்பணி குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC INDIA Limited (NLC)
பணியின் பெயர் Dy. General Manager, Chief Manager, Additional Chief Manager & Dy. Manager
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி Announced Soon
விண்ணப்பிக்கும் முறை Online
NLC INDIA பணியிடம்:

Dy. General Manager – 08 பணியிடம்.
Chief Manager – 10 பணியிடம்.
Additional Chief Manager – 15 பணியிடம்.
Dy. Manager – 02 பணியிடம் என மொத்தமாக 35 காலிப்பணியிடங்கள் தற்போது நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (NLC) நிறுவனத்தில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
NLC INDIA கல்வித்தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் 10 / 12 / ITI / Diploma / Degree போன்றவற்றில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NLC INDIA முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NLC INDIA வயது விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு பணிக்கு தகுந்தாற்போல் வயது வரம்பு நிர்ணயிக்கப்படும். மேலும் வயது தளர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்பு பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NLC INDIA மாத ஊதியம்:
  • Dy. General Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.1,00,000/- முதல் ரூ.2,60,000/- வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
  • Chief Manager மற்றும் Additional Chief Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.90,000/- /- முதல் ரூ.2,40,000/- வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
  • Dy. Manager பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/-வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

NLC INDIA தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் அறிவிப்பில் பார்க்கலாம்.

NLC INDIA விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்தில்; கொடுத்துள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

NLC INDIA  Notification

NLC INDIA  Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!