Apprentice பணிக்கு ரூ.15,028/- உதவித்தொகை – 400+ காலிப்பணியிடங்கள்!

0
Apprentice பணிக்கு ரூ.15,028/- உதவித்தொகை - 400+ காலிப்பணியிடங்கள்!
Apprentice பணிக்கு ரூ.15,028/- உதவித்தொகை - 400+ காலிப்பணியிடங்கள்!
Apprentice பணிக்கு ரூ.15,028/- உதவித்தொகை – 400+ காலிப்பணியிடங்கள்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (NLC) ஏற்பட்டுள்ள Apprentices பணிக்கான காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 481 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் 24.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC)
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 481
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
NLC காலிப்பணியிடங்கள்:
  • Engineering Graduate Apprentices – 201 பணியிடங்கள்
  • Non Engineering Graduate Apprentices – 105 பணியிடங்கள்
  • Technician (Diploma) Apprentices – 175 பணியிடங்கள்
    Exams Daily Mobile App Download
Apprentices உதவித்தொகை:

இந்த NLC நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் Engineering Graduate Apprentices பணிக்கு ரூ.15,028 என்றும், Non Engineering Graduate Apprentices மற்றும் Technician (Diploma) Apprentices பணிகளுக்கு ரூ.12,524/- என்றும் மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.

Apprentices கல்வி விவரம்:
  • Engineering Graduate Apprentices பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியில் கல்லூரியில் Engineering, Technology பாடப்பிரிவில் Graduate பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Non Engineering Graduate Apprentices பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு Graduate பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Technician (Diploma) Apprentices பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Engineering, Technology பாடப்பிரிவில் Diploma பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Apprentices வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் Apprentices விதிமுறைக்கு உட்பட்ட வயது வரம்பிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

NLC தேர்வு முறை:

Apprentices பணிக்கு தகுதியான நபர்கள் கல்லூரி மற்றும் பள்ளி இறுதி ஆண்டில் பெற்ற மதிப்பெண்களின் (Merit List) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NLC விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.nlcindia.in என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை 24.08.2022 என்ற இறுதி நாளுக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகரிக்கு 31.08.2022 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!