B.E./B.SC முடித்தவரா? NLC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

0
B.E./B.SC முடித்தவரா? NLC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!
B.E./B.SC முடித்தவரா? NLC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!
B.E./B.SC முடித்தவரா? NLC நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு!

Advisor (Lignite to Methanol Project) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 13.10.2022 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NLC நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Advisor (Lignite to Methanol Project) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து B.E./ B.SC(Engg) / B.Tech. in Chemical Engineering முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • விண்ணப்பிக்க விரும்பும் ஓய்வு பெற்ற நிர்வாகி வயதானது 64-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உடையவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 13.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளதால் இன்றே தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!