ரூ.1,42,400/- சம்பளத்தில் NITRD தேசிய நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.1,42,400/- சம்பளத்தில் NITRD தேசிய நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.1,42,400/- சம்பளத்தில் NITRD தேசிய நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.1,42,400/- சம்பளத்தில் NITRD தேசிய நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Nursing Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை காசநோய் மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,42,400/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் காசநோய் மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய நிறுவனம்
பணியின் பெயர் Nursing Officer (NORCET – 2022)
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NITRD காலிப்பணியிடங்கள்:

காசநோய் மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Nursing Officer (NORCET – 2022) பணிக்கென மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
காசநோய் மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய நிறுவன கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபம் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்று இயங்கும் பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்B.Sc. (Hons.) Nursing/ B.Sc Nursing Or B.Sc (Post-certificate)/Post Basic B. Sc. Nursing பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NITRD வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

காசநோய் மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய நிறுவன ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NITRD விண்ணப்ப கட்டணம்:
  • Gen/ OBC – ரூ.3000/-
  • SC/ ST/EWS – ரூ.2400/-

TNPSC Coaching Center Join Now

காசநோய் மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய நிறுவன தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test (11.09.2022) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.08.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here