NIT திருச்சியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது||உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NIT திருச்சியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது||உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
NIT திருச்சியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது||உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
NIT திருச்சியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது||உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Assistant பணிக்கான நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIT Trichy
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
NIT Trichy பணியிடங்கள்:

NIT Trichy நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Assistant பணிக்கென ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது .

NIT Trichy கல்வித் தகுதி:

இப்பணிக்கு BSc அல்லது Engineering & Technology பிரிவில் 3 வருட டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

NIT Trichy ஊதிய விவரம் :

Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/-ஊதியமாக வழங்கப்படும் .

SAI இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,00,000/-

Exams Daily Mobile App Download
NIT Trichy தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIT Trichy விண்ணப்பிக்கும் முறை :

NIT Trichy நிறுவன பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களை இணைத்து தங்கள் விண்ணப்பபடிவங்களை 30.12.2022 அன்று அல்லது அதற்கு முன் [email protected] என்ற Email ஐடிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!