என்ஐடி(NIT) திருச்சி பதிவாளர் (Registrar) ஆட்சேர்ப்பு 2020 – ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் !!!

0

NIT – யில் பதிவாளர் (Registrar) வேலைவாய்ப்பு –     என்ஐடி (NIT) திருச்சி பதிவாளர் (Registrar) வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள்  மற்றும்  விருப்பம் உள்ளவர்கள்  24-06-2020 முதல் 15-07-2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Name of the Board National Institute of Technology Tiruchirappalli
Post Name Registrar
Last Date 15-07-2020
Vacancies 1
Status Notification Released
பணியிடங்கள்:

பதிவாளர் (Registrar) – 1

கல்வி தகுதிகள்:
  • Candidates must fulfill the following recruitment to apply for this post. PG + 15 years experience as an Assistant Professor.Masters degree with at least 55% Marks or its equivalent grade B in the UGC 7 point scale from a recognized university.
  • Holding analogous post
  • At least 15 years of experience as an assistant professor in the AGP of 7000and above or with 8 years service in AGP of 8000 along with the 3 years experience of administration.
வயது வரம்பு:

01.01.2020 அன்று 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறை படி SC/ST/OBC பிரிவினருக்கு தளர்வு உண்டு.

தேர்வு செயல்முறை:

நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க படுவர் என்று கூறப்பட்டு உள்ளது.

ஊதிய விவரம்:
Name of post Pay Band No..of post
                                     Registrar PB-4: Rs. 37400 – 67000 + GP Rs.10000 one
விண்ணப்பிக்கும் முறை:
  • விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தகுதி அளவுகோல்களை சரிபார்க்கவும்.
  • ஆன்லைன் பதிவு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
  • விவரங்களை கவனமாக நிரப்பி இறுதியாக சமர்ப்பிக்கவும்.

Download NIT Trichy Recruitment 2020

Official Website

Read More Latest Bank Jobs Details 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!